வில் மெடல்ஸ் நிறுவனம் நடத்தும் பொங்கல் சிறப்பு கவியரங்கம்…. அனைவருக்கும் பங்கேற்க அழைப்பு…

வில் மெடல்ஸ் நடத்தும் பொங்கள் பண்டிகைக் கவியரங்கம் மண்டபத்திலுள்ள வில் மெடல்ஸ் அலுவலகத்தில் நடக்க உள்ளது. தாய் மொழி எனும் தலைப்பில் 30 வரிகளுக்கு மிகாமல் கவிதை இயற்ற வேண்டும். இதில் பங்கேற்கும் அனைத்து கவிஞர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் உண்டு.

13/01/2020 அன்று மாலை 04.00 மணி அளவில் இக்கவியரங்கம் நிகழ்த்தப்படவுள்ளது. இதில் கலந்துகொண்டு கவிதை இயற்ற விருப்பமுடையவர்கள் 786 792 8558 / 904 781 1615 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!