பத்திரிக்கையாளர்களுக்கு whatsapp மூலம் சேவை புரியும் மருத்துவர்..

தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் டாக்டர் முருகமணி சென்னை தி.நகரில் பூர்ணிமா மருத்துவமனை வைத்து 20 ஆண்டிற்கும் மேலாக மருத்துவ பணி ஆற்றிவருகிறார். தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் அவரது மருத்துவ சேவையை பத்திரிகையாளர்களுக்கு இலவச சேவையாக ஆற்ற முன்வந்திருக்கிறார்.

இது குறித்து சங்க நிர்வாகிகளிடம் அவர் பேசியபோது, வாட்ஸப்பில் உடனடி மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என்றும் முழு உடல் பரிசோதனையை பத்திரிகையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று டாக்டர் முருகமணி தெரிவித்தார்.

இவருடைய பணி நிச்சயமாக பாராட்ட பட வேண்டியது..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!