வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு30 லட்சம் ரூபாய்க்கு நோய் எதிர்ப்பு சத்து மருந்துகள் வழங்கிய மேட்டுப்பாளையம் கிழங்கு மண்டி வியாபார
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்குநேரில் சென்று வழங்குவதற்காக நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக்குழுவினர் மற்றும் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து அடிப்படை தேவைக்கான நிவாரண பொருட்களை சேகரித்து வருகிறார்கள் இதை அறிந்து மேட்டுப்பாளையம் கிழங்கு வியாபாரியும் சமூக ஆர்வலருமான KSA.அபூபக்கர் குடும்பத்தினர்
வயநாட்டு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோய் எதிர்ப்பு மருந்துகள் சத்து மருந்து மாத்திரைகளை அவரது மகன் KSA.அகமது ரஃபி அவரது மருமகன் ஜியாவுதீன் ஆகியோர் நமது குழுவினரிடம் நேரில் வழங்கினார்கள்
You must be logged in to post a comment.