திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் சேமிக்க வேண்டிய நேரத்தில் திறப்பு.. மணல் கொள்ளையர்களுக்கு வாய்ப்பு..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது பொதுப்பணித்துறை மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் முழு கொள்ளளவை எட்டியது, ஆனால் அச்சமயத்தில் கூட முறையாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதுபற்றி அப்பகுதி மக்கள்,  மணல் அள்ளுவதற்காக தண்ணீரை வேண்டுமென்றே தந்துவிடுவதாகவும் கோடைகாலம் என்பதால் தண்ணீரை சேமிக்காமல் மணல் அள்ளுவதற்கு ஏதுவாக தண்ணீரை திறந்து விடுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!