தண்ணீர் பஞ்சத்தால் சிக்கி தவிக்கும் இராமநாதபுரம் சிக்கல் பகுதி மக்கள்..

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில்  தண்ணீருக்காக காலி தொட்டியை இறைக்கும் மக்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.  அந்த அளவிற்கு தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.

இங்கு 15,000 மக்கள் வசிக்கின்றனர்.  இது வளர்ந்து வரும் நகரம் ஆகும். இங்குள்ள அனைத்து மக்களும் இந்த குளத்தையே சார்ந்துள்ளனர். குளத்தின் நீர் வற்றிய நிலையில் இங்கு பெரும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. அரசாங்கம் இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படையை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!