விழுப்புரம் மாவட்டத்தில் மழை,வெள்ளம் இடர்கால ஆய்வுக்கூட்டம்…

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இடர்கால நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் RDO தலைமையில் 25/09/18 அன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் மழை வெள்ளம் போன்ற காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

மழை,வெள்ளம் பாதிப்புக்குள்ளாகும் என்று கண்டறியபட்டுள்ள பகுதிகளின் மண்டல குழுவின் முதன்மை பொறுப்பாளர்கள் (first respondents) கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி தகவல்:-அபுபக்கர்சித்திக்.

செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன்,மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!