மாவட்டம் மற்றும் மண்டல அளவிளான வாலிபால் போட்டியில் பரிசை வென்ற இஸ்லாமியா பள்ளி மாணவர்கள்..

கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் 31ம் தேதி தொண்டி அமீர் சுல்தான் அகடமி மெட்ரிக் பள்ளியில் மண்டல மற்றும் மாநில அளவிளான வாலிபால் போட்டி “BS ABDUR RAHMAN TOURNAMENT” என்ற பெயரில் நடைபெற்றது.

இப்போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி அணியினர் மாநில மற்றும் மண்டல அளவிளான போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் முகைதீன் இபுராஹிம் மற்றும் முதல்வர் மேபல் ஆகியோர் பாராட்டினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!