வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பணியின் போது உயிர் நீர்த்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வேலூர் எஸ்.பி.பர்வேஷ் குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை எஸ்.பி ஏற்றார்.
அனைத்து ADSP, DSP I இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் கலந்து கொண்டனர். நக்சலைட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்ற்கு மரியாதை கொடுக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட செய்தியாளர் கே.எம். வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










