வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு..

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அளவில் பல பகுதி காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  பர்வேஷ் குமார் (IPS ) சற்று முன் வேலூர் SP அலுவலகத்தில் பதவி ஏற்று கெண்டார்

அ.சா.அலாவுதீன். மூத்த பத்திரிகையாளர் கீழை நியூஸ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!