வேலூரில் சுற்றித்திரியும் மாடு. அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்

வேலூர் மாநகர பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றிதிரிவதாக புகார்கள் மாநகராட்சிக்கு வந்தன.மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி வேலூர் க்ரீன் சர்க்கிள் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி 2 – வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பணியாளர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!