வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆதரவற்றோருக்கு உணவு நண்பர்கள் டிரஸ்ட் ஏற்பாடு.

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆதரவற்றோர் பலபேர் தங்கி உள்ளனர். மழைகாலத்தில் அவர்கள் வெளியே செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சில நல்ல உள்ளங்கள் 3 வேளைக்கும் உணவு பொட்டலங்கள் கொடுக்கின்றனர். நேற்று மத்தியம் வேலூர் நண்பர்கள் ஏற்பாடு செய்த உணவை வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!