காட்பாடியில் யாசகர் கழுத்தறுத்து படுகொலை.

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல்நிலையம் அருகில் யாசகம் (பிச்சை) எடுத்துவிட்டு பின்பு இரவில் இங்குள்ள பயன்படுத்தப்படாத பஸ் நிலையத்தில் யாசகர்கள் தங்கி உறங்கி வருவது வழக்கம்.இந்த நிலையில் நேற்று 5-ம் தேதி இரவு 2 யாசகர்களுக்கிடையே படுத்து கொள்ள இடம்பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு உள்ளது.இதனால் ஆத்திரமடைந்த ஒருவர், மற்றொருவரைதான் வைத்திருந்தகத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.தகவல் அறிந்த காப்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய யாசகரை தேடி வருகின்றனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!