காட்பாடி அடுத்த மேட்டுக் காலணி பகுதியில் ஆந்திராவிலிருந்து வேலூர் நோக்கி வந்த காரும் கரசமங்கலத்திலிருந்து கண்டிப்பேடு பகுதிக்கு கட்டிட்ட வேலைக்கு சென்ற (2 சக்கர வாகனத்தில்) வர்கள் மீது மோதியதில் அல்லி முத்து என்பவரின் மனைவி சுமத்ரா (35) இறந்தார். 2 சக்கரத்தை ஓட்டி வந்தவரும் கார் ஓட்டி வந்தவரும் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனா்.
கே.எம்.வாரியார்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









