வேலூர் மாநகராட்சி பூங்காக்களில் மூங்கில் மர விதைகளை நட்டார் ஆணையர் சங்கரன்.

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில் விக்னேஸ்வரநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மூங்கில் மர விதைகள் நடப்பட்டன.வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 120 பூங்காக்கள் உள்ளன. அதில் முங்கில் மரம் வளர்க்கவிதைகளை நட்டுவைக்க 4 மண்டலத்தில் உள்ள அனைத்து சுகாதார அலுவலர்களுக்கும் ஆணையர் வலியுறுத்தினார்.2-வது மண்டலத்தில் இப்பணி துவக்கிவைக்கப்பட்டது. இதில் ஆணையர் சங்கரன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையாளர் சம்பத், பச்சையப்பன், உதய அரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!