வேலூரில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி விடியற்காலை இந்திய சிப்பாய்களான இந்து,முஸ்லீம் சிப்பாய்களின் மத கோட்பாட்டுக்கு எதிராக ஆங்கில ராணுவ செயல்பட்டதால் அதை எதிர்த்து 1806 . ஜூலை 10-ம் தேதி விடியற்காலை 2 மணிக்கு புரட்சி செய்து ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள், சிப்பாய்களை கொன்றனர். ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர் 600 -க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்களை பிராங்கியார் சுட்டு கொன்றனர். அதன் நினைவுநாள் வேலூரில் இன்று அனுசரிக்கப்பட்ட து. ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்சிப்பாய் நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கே.எம். வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.