வேலூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கார் படத்தைகாமராஜ் திறந்துவைத்தார்.

வேலூர். ஜூலை 3- வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் காப்பாளர் துரை.கருணாநிதி அளித்த டாக்டர் அம்பேத்கார் படத்தைமாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் காமராஜ், மாலை அணிவித்து திறந்துவைத்தார்.உடன் கண்காணிப்பாளர் பெரியநாச்சி, கணக்கு அலுவலர் ராமகிருஷ்ணன்அலுவலக பணியாளர்கள் செல்வரசி, காவேரி, இளங்கோவன், தினகரன், தேவேந்திரன், கலைவாணன், துரை. கருணாநிதி ஆகியோர் உள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!