வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானாவில் உள்ள அணை கால்வாய் வழியாக தண்ணீரை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று 19-ம் தேதி
திறந்துவைத்தார்.விநாடிக்கு 250 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.நிகழ்ச்சியில் வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அமுலு, நந்தகுமார், கார்த்திகேயன், விஜயன், வில்வநாதன், பூவை ஜெகன்மூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You must be logged in to post a comment.