ஆற்காட்டில் கோவிட் தொற்றால் இறந்த பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்.

ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு கலவை சாலையை சேர்ந்த ஹாலி ஜனாபா கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.அவரின் உறவினர்கள் கேட்டுகொண்டதின்பேரில் எஸ்டிபிஐ கட்சியினர் சந்தப் பேட்டை மிஸ்கின் மசூதியில் நல்லடக்கம் செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!