மேற்குவங்கம், ஒடிஸா மாநிலங்களில் யாஸ் புயல் கடுமையாக வீச உள்ளது. புயல் மீட்பு பணிகளுக்காக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 125 பேர் மேற்குவங்கத்திற்கு விரைந்தனர்.
கே.எம். வாரியார் வேலூர்

You must be logged in to post a comment.