திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்தகடாம்பூரை சேர்ந்த பைரோஸ் அகமது என்பவரது வீட்டில் மயில் ஒன்று தஞ்சம் அடைந்தது. அதை கண்ட பைரோஸ் மற்றும் நண்பர்கள் அதை பிடித்து ஆம்பூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதை அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
கே.எம். வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.