ஆக்சிஜன் பிரச்னைக்கு தீர்வுகாண தேசிய வல்லூநர் குழுவில் 12 மருத்துவர்கள் இடம்பெற்று உள்ளனர்.ஒவ்வொரு மாநிலத்திற்கு எவ்வளவு ஆக்சிஜன் தேவை என்பதையும் விநியோகம் செய்வதையும் இந்த குழுகண்காணிக்கும். அதற்கு முன் ஆராய்ந்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யும்.
இந்த குழுவில் வேலூர் தனியார் கிருஸ்துவ மருத்துவகல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ஜெ.வி.பீட்டர்.சுகந்தீப் காங் ஆகிய 2 பேர் இடம்பெற்று உள்ளனர்.


You must be logged in to post a comment.