வேலூரில் தடுப்பூசி முகாம். ஆணையர் ஆய்வு .

வேலூர் மாநகராட்சி பகுதியான சைதாப்பேட்டை தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் தங்கி இருப்பவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. அதை மாநகராட்சி ஆணையர் சங்கரன் பார்வையிட்டார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!