வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) சட்டமன்ற தேர்தலில அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில புரட்சி பாரதம் கட்சிதலைவர் ஜெகன்மூர்த்தி வேடபுமனு தாக்கல் செய்தார்.
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம் (தனி) ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதிமுக பாமக.பாஜக மற்றும் புரட்சி பாரதம் கட்சி பட்டாசு வெடித்து ஊர்வலமாக வந்து கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்..தேர்தல் நடத்தும் அலுவலர் பானுவிடம் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.உடன் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம் (பாமக) ஒன்றிய அதிமுக செயலாளர் சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் இருந்தனர்.

You must be logged in to post a comment.