ஆட்சியர் சிவனருள் தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கைபேசி, நெட்வெர்க் நிறுவனங்கள், கூரியர் நிறுவனங்கள் மற்றும் இந்திய அஞ்சல்துறைகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சட்டமன்ற தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிக்க தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் & தேர்தல் அலுவலர் சிவனருள் தலைமையில் நடந்தது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!