திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் காலை கடனை கழிக்க சென்ற 2 வயது குழந்தையின் மீது அவ்வழியாக அதிவேகமாக சென்ற தனியார் கல்குவாரிக்கு சொந்தமான டிராக்டர் மோதியதில் குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்தது. ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.


You must be logged in to post a comment.