‘ஹிட் லிஸ்ட்டில் உள்ளவர்களை அழைத்து எச்சரித்த ராணிப்பேட்டை எஸ்.பி.

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.மயில்வாகனன் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம்&ஒழுங்கை சீர்செய்துவருகிறார். மேலும் ஒரு படி மேல் சென்று மாவட்டத்தில் ஹிட் லிஸ்ட்டில் உள்ளவர்களை அழைத்து ஒழுங்காக நடந்துகொள்ளும்படி எச்சரிக்கை விடுத்து அனுப்பி உள்ளார்.

வேலூர் வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!