வேலூர் அடுத்த காட்பாடி விஜிராவ் நகரை சேர்ந்த ஜீவர (62) மின்வாரியத்தில் உதவி பொறியாளராக பணி ஆற்றி ஓய்வுபெற்றார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது நணபருடன் 2 சக்கர வாகனத்தில் சென்ற சில்க் மில் என்ற இடத்தில் லாரி மோதியதில் இறந்தார். இதுகுறித்துவிருதம்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்கு வருகின்றனர்.


You must be logged in to post a comment.