திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவிடிய விடிப இன்று அதிரடி சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ 94 ஆயிரத்தை கைப்பற்றினர்.பின்பு சில ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றனர்.


You must be logged in to post a comment.