ஆம்பூர் அருகே 9 அடி மலைப்பாம்பு காட்டில் விடப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் அடுத்த வன்னியநாதபுரத்தில் குட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. சிறுவர்கள் அப்பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த போது மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை கண்டனர். அதன் பிறகு அப்பகுதி இளைஞர்கள் 9 அடி நீளமுள்ள மலைபாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!