உதயேந்திரம் பேரூராட்சிக்கு செயல் அலுவரை நியமிக்க கோரீக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக செயல் அலுவலர் பணி நிரப்பபடாமல் உள்ளது. இதன் காரணமாக எந்த பணியும் நடைபெறவில்லை. நாட்றம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் தற்போது தற்காலிகமாக உதயேந்திரத்தை பார்வையிடுகிறார் .அவர் வேலை செய்ததாக பில் மட்டும் போட்டு கணக்கு எழுதுகிறார். ஆகவே உதயேந்திரம் பேரூராட்சிக்கு நிரந்தரமாக செயல் அலுவலரை நியமிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரீக்கை விடுத்து உள்ளனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!