வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சக்கராகுட்டை கிராமத்தில் சர்ச் கட்டுவதை நிறுத்த வேண்டும் அப்படி கட்டினால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கிராம மக்கள் மற்றும் காட்பாடி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் தாசில்தார் பாலமுருகனிடம் மனு கொடுத்தனர்.

You must be logged in to post a comment.