திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா- பி அருகே உள்ள முககொல்லைப் பகுதியில் வெங்கடேசனின் ஓட்டு வீட்டை நோட்டமிட்ட 2 பேர் இரவில் வீட்டின் ஓட்டை பிரித்து பித்தளை அண்டா, குண்டாக்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்ற போது அப்பகுதி மக்கள் பிடித்து ஆம்பூர் நகர காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கே.எம் வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.