முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 76-வது பிறந்த நாள் வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் ஆக்சிலீயம் கல்லூரி ரவுண்டானா காமராஜ் சிலை எதிரில் அமைக்கப்பட்ட ராஜீவ் படத்திற்கு வேலூர்
மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் மாநகர ஓபிசி மாவட்ட தலைவர் டி. நோபல்லிவிங்ஸ்டன் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது ஓபிசி மாநகர பொருளாளர் ரேமாண்ட் காட்பாடி ஒன்றிய தலைவர் இளங்கோ ஓபிசிமாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.ரவிமண்டலத் தலைவர் பழனிவேலூர் சட்டமன்ற ஓபிசி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மாநகர பொதுச் செயவாளர்ஜான் பீட்டர். காட்பாடி சட்டமன்ற தலைவர் பிரபு, பிரேம்குமார், ராஜா, கார்த்திக், வேதகன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பழைய காட்பாடியில் உள்ள பார்வையற்றவர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
கே.எம்.வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.