காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் சாலை அமைக்கும் பணி விறு, விறு

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் (மாநகராட்சி) நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகின்றது. இன்று 19-ம் தேதி காலை முதல் சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை முன்னாள் வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டல தலைவரும் ஒப்பந்ததாரர் சுனில்குமார் பார்வையிட்டார்

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!