வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் . சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் 24 – வது வார்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கும் கபசுரக்குடிநீர் வழங்கினர். மேலும் அப்பகுதியில் டெங்கு கொசுப் புழு தடுப்பு பணி ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
கே.எம்.வாரியார் வேலூர்

You must be logged in to post a comment.