காட்பாடி பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு

வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் ஜெ.சவுமியாட 441 மதிப்பெண் எடுத்து முதல் இடத்தையும் அபிநயாட 436 மதிப்பெண் எடுத்து 2 – வது இடத்தையும் .428 மதிப்பெண் எடுத்து மதுமிதn 3 – வது இடத்தையும் பெற்றனர். மாணவிகளை .பள்ளி தலைமை ஆசிரியர் வி_தயாளன் உதவி தலைமை ஆசிரியர் கள் அஜிஸ்குமார், பிரேமா மற்றும் அனைதது இருபால் ஆசிரியர்கள் பாராட்டி இனிப்பு மற்றும் புத்தகம் . வழங்கினர்

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!