வேலூர் மாநகர மாவட்ட செயலாளராக அதிமுகவை சேர்ந்த எஸ்ஆர்கே அப்பு நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வாழ்த்து பெற்றார். அதற்கு முன்பாக அப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர் தூவி வணங்கினார்
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.