திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அத்திகுப்பம் கிராமத்தை லட்சுமி (75)வயது என்பவர் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் அதே பகுதியிலுள்ள பாம்பாற்றின் கரையோரம் காலமாக சுடுகாட்டில் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்து வந்துள்ளனர்.சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி அமைத்துள்ளார்.இதனால் சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் ஆக்கிரமிப்பை அகற்றி வழிபாதை அமைத்து தரக்கோரி சடலத்தை ரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


You must be logged in to post a comment.