சென்னை அதிமுக தலைமை கழகத்திலிருந்து நேற்று இரவு அதிமுக
மாவட்ட செயலாளர் பெயர் பட்டியல் வெளியானது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வணிக வரித்துறை கே.சி.வீரமணி வேலூர் மாநகரத்திற்கு எஸ்ஆர் கே அப்பு புறநகர் மாவட்டத்திற்கு வேலழகன் அரக்கோணத்திற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு. ரவி ஆகியோர் அதிமுக மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
கே.எம்.வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.