வேலூர் மத்திய பெண்கள் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி இரவு அவரது அறையில் உள்ள பெண் கைதிக்கும் தகராறு ஏற்பட்டு பின்பு நளினி தற்கொலைக்கு முயன்றார். இதனையெடுத்து சிறைத்துறை அதிகாரிகள் நளினிக்கு ஒரு மாத காலம் சிறைச் சலுகைகளை ரத்து செய்தனர்.கணவன் முருகன் சந்கிப்பு உறவினர் மூலம் கொண்டு வரப்படும் உணவு பொருள்கள் ரத்து என சிறைத்துறை அறிவித்து உள்ளது
கே.எம்.வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.