வேலூர் பெண்கள் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு கைதி நளினி 28 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நளினிக்கும் அவருடன் அடைக்கப்பட்ட கைதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை விசாரித்த ஜெயிலர் நளினிக்கு எதிராக பேசியதையெடுத்து பின்பு நளினி தனது ஜாக்கெட்டால் தனது கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.வேலூர் பெண் கள் தனிச் சிறையில் அதிகாரிகள் ஆசியுடன் எல்லா விதமான சட்ட விரோத செயல்களும் நடைபெற்று வருவதாக அங்கு பணிபுரியும் காவலர்கள் புலம்புகிறார்கள்
கே.எம்.வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.