காட்பாடி பகுதியில் (23.07.2020) நாளை மின் நிறுத்தம்

வேலூர் அடுத்த காட்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (23) மேற்கொள்ளப்படவுள்ளதால் காந்திநகர், காட்பாடி, செங்குட்டை, கழிஞ்சூர், Uள்ளிகுப்பம், எல்.ஜி.புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!