வேலூர் அடுத்த காட்பாடி பகுதியில் நடிகர் திலகம் சிவாஜி
கணேசனின் 19 -வது நினைவு தினம் செய்யப்பட்டது.காங்கேயநெல்லூரில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் வி.சிவாஜிரவி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நேஷ்னல் பிக்சர்ஸ் ஆர்.கார்த்திகேயன். காட்பாடி தலைவர் டி.சிவாஜிரவி செயலாளர் அமரன்’ ஆனந்தன், ஜெகதீசன், பாலாஜி, பாண்டியன், செல்வமணி, சிவாஜி செல்வம் | கணேசன், பிரபு ரசிகர்மன்ற தலைவர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர்மில்லினம் பிளாசா அருகில் சிவாஜி படத்திற்கு மாலை அணிக்கப்பட்டது.
கே.எம்.வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.