திருப்பத்தூர் அருகே இடி தாக்கி +2 மாணவன் பலி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜலக்காம்பாறை பகுதியை சேர்ந்த குணசேகரின் மகன் அண்ணாமலை (17) +2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தான் நேற்று இரவு அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மாணவன் தனது வீட்டுக்கு அருகில் கொட்டகைக்கு மாடு கட்ட சென்ற போது இடி தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தான். +2 தேர்ச்சி பெற்ற நிலையில் மாணவன் இறந்தது மிகுந்த சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!