சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே வெல்டிங்சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த தம்பிக்காக பள்ளியில் வெல்டிங் கடையில் சிலிண்டர் கேஸ் வெடித்து சம்பவ இடத்தில் 2 பேர் பலியானார்கள். கடையின் உரிமையாளர் குப்பம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!