சத்துவாச்சாரி அம்மா உணவகத்தில் மேற்கு மாவட்ட அதிமுக முன்னாள் மாணவரணி செயலாளர் உணவு வழங்கினார்

ஊரடங்குநேரத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்கும் வண்ணம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் அந்தெந்த பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் 3 வேலை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சத்துவாச்சாரி அம்மா உணவகத்தில் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி முன்னாள் செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் துவக்கி வைத்தார்

கே.எம்.வாரியார்    நிருபர்.வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!