வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்து கொண்டனர். 29-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாக தலைவர் ஜி.கே.வாசன் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அமைச்சர்கள் , எம்.பி. எம்.எல்.ஏ.க்கக்கள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் தனது கட்சி தொண்டர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









