வேலூர் சைதாப்பேட்டை பகுதி பாஷா (45) கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று இரவு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். உடனே அப் பகுதி சீல் வைக்கப்பட்டது. இன்று 8-ம் தேதி மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு லைசால் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமடைந்தது வேலூர் மாநகராட்சி 28,மற்றும் 30 வார்டுகளில் சுகாதார கண்காணிப்பு பணி தீவிரமடைந்துள்ளது
கே.எம்.வாரியார்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









