வேலூரில் கலைக்குழு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் செல்வராஜ் கலைக்குழு சார்பில் கொரோனா வராமல் தடுக்க கை கழுவுதல் மற்றும் விழிப்புணர்வு பாடல்களை பாடி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுததப்பட்டது. ஏற்பாட்டை மாநகராட்சி 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!