வேலூர் சரக டிஐஜி காமினி பேட்டி

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை பற்றி முழுமையாக தெரியாது. தெரிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய வேலூர் சரக டிஐஜி காமினி தெ ரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிலுவை வழக்குகள் முடிக்கப்படும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் குற்ற செயல்கள் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!